சீதையின் கருணை மிகுந்த கண்களை தரிசித்த இராவணனின் உணர்வு காம குணம் விலகி வாட்சல்ய குணமாக மாரியது
சீதை அம்மணை தனது மகளை போன்று பாவுக்க தொடங்கிய இராவணன் அவளை பேணி காக்க ஆரம்பத்தான்
அவளை தங்கவைத்த இடம் ஒரு வணம் எனினும் சீதையின் கருணை மழையால் அது அசோக வணமாக மாரியது
மனிதர்கள், மிறுகங்பள், செடி கொடிகள், ஏன் பூமி தாய்கூட சீதை அம்மணின் இருத்தலை கொண்டாட தொடங்கினர்
வாணர குலத்தை சேர்ந்த அணுமந்தன் அசோக வணத்தை நெருங்கிய தருணம் சீதை அம்மணின் கருணை தாக்கத்தை உணர்ந்தான்
இராமர் தனது யுத்தத்தின் வெற்றியை கருதி நடத்திய சிவன் கோயில் ஸ்தாபணத்தில் கூட இராவணன் சீதையை அழைத்து வந்து பூஜையை செய்து கொடுத்தான். இதற்கும் சீதை அம்மணின் கருணை உள்ளமே காரணம்
சராசரி மணிதனை விட பத்து மடங்கு தலைகணம் கொண்ட இராவணன் மனம் இழகி தனது மகளுக்கு செய்யும் கடமையாக எண்ணி இதை செய்தான்
சீதை அம்மணின கருணை உள்ளத்தை இந்த உலகமே கொண்டாடும் வகையில் குருதேவர் ஶ்ரீ ஶ்ரீ இரவி ஷங்கர் சீதை அம்மையின் கோவிலை புணர்நிர்மாணம் செது வைக்கிரார் வரும் சனிக்கிழமை அன்று
எல்லோரும் சீதை அம்மணின் புகளாரத்தை அனிந்து மகளுக!